இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
பயிற்சி - பெயரடையா? வினையடையா? - பொருத்தமான சொல்லை நிரப்புவோம்
பழைமையான கட்டடம்   பெயரடை வினையடை
உயரமான மரம்   பெயரடை வினையடை
மெல்லச் சிரித்தான்   பெயரடை வினையடை
நன்றாகப் பாடினான்   பெயரடை வினையடை
பெரிய நாடு   பெயரடை வினையடை
அழகிய வீணை   பெயரடை வினையடை