இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
பயிற்சி - பொருத்தமான சொல்லை தேர்ந்தெடுக்கவும்

வெண்மையான - முயல்
விரைவாக - ஓடினாள்
பசுமையான - வயல்
அகலமான - சாலை
சுவையாக - இருந்தது