இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.5 மொழியோடு விளையாடுவோம்

பயிற்சி - முதல் படத்தின் பெயரையும் இரண்டாம் படத்தின் பெயரையும் சேர்த்து, புதிய சொற்களை உருவாக்குவோம்

   
புத்தகப்பை
   
மலையருவி
   
குருவிக்கூடு
   
கண்ணாடிவளையல்
   
மரப்பலகை