இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
பயிற்சி - பொருத்தமான வேற்றுமை உருபுச்சொல்லை நிரப்புவோம்
1. நான் பள்ளி (கு) சென்றேன்.  பள்ளிக்குச் பள்ளிச்
2. குயவன் பானை (ஐ) வனைந்தான்.   பானைக்கு பானையை
3. அம்மா (உடன்) தங்கை வந்தாள்.   அம்மாவுடன் அம்மாஉடன்
4. வண்டு தேன் (ஐ) குடித்தது.   தேன் தேனை
5. மணி தூரிகை (ஆல்) வண்ணம் தீட்டினான்.   தூரிகையால் தூரிகைஆல்