இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
பயிற்சி - வேற்றுமை உருபை கண்டுபிடிப்போம்

வள்ளி பாடினாள். எழுவாய் வேற்றுமை
அனிதா படத்தை வரைந்தாள்.  -   இரண்டாம் வேற்றுமை
மருத்துவர் நோய்க்கு மருந்து தந்தார்.   -   நான்காம் வேற்றுமை
குயில் கூவியது.   -   எழுவாய் வேற்றுமை
கவின் காலால் பந்தை உதைத்தான்.   -   மூன்றாம் வேற்றுமை