இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
19.5 மொழியோடு விளையாடுவோம்

பகடைக்காயை உருட்டுக. அதில் வரும் எண் குறிக்கும் சொல்லைக் கொண்டு வாக்கியத்தை உருவாக்குக.

1. விடுமுறை 2. விருந்து 3. அன்பு
4. முயற்சி 5. நன்றி 6. பழமொழி

எடுத்துக்காட்டு

  1. எங்கள் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்ததற்கு நன்றி
  2. ---------------------------------------------
  3. ---------------------------------------------
  4. ---------------------------------------------
  5. ---------------------------------------------