இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 26
26.9 அறிந்துகொள்வோம்
1. தூய்மை - Purity / Cleanliness
2. காலை - Morning
3. மாலை - Evening
4. உறுப்பு - Organ
5. நகம் - Nail
6. அடக்கம் - Modesty
7. வாய்மை - Veraciousness
8. பொறாமை - Jealousy
9. சினம் - Anger
10. புறம்பேசுதல் - Gossiping
11. பெரியோரை மதித்தல் - Respecting the elders
12. ஐம்புலன் - Five senses
13. தீயஎண்ணம் - Malice
14. நற்பண்பு - Virtue