இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 28
சரியான விடைகளைப் பொருத்தவும்
1. நகைச்சுவை மன்னன் என அழைக்கப்படுபவர்
2. உடல் அசைவுகளால் வெளிப்படும் மொழி
3. மனமகிழ்ச்சியைத் தரும் சுவை
4. சார்லி சாப்ளின் நகரத்தில் பிறந்தார்.
5. சார்லி சாப்ளின் படங்களில் நகைச்சுவை, இரண்டும் இருக்கும்.