உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 2
2.4 மொழியோடு விளையாடுவோம்
குறிப்புகளைக் கொண்டு சொற்களைக் கண்டறிக.
இடமிருந்து வலம்
Download என்பதன் தமிழாக்கம். (7)
‘சந்த மாமா’ ஒரு ----------- ஆகும். (5)
உலக கணினிகளை இணைப்பது. (3)
வலமிருந்து இடம்
பொதுவான எழுத்துரு அமைப்பு. (5)
வரிவடிவத்தின் மற்றொரு பெயர். (5)
ஏழு நாள் சேர்ந்தது. (3)
மேலிருந்து கீழ்
மாணவர்கள் பாடம் படிக்கச் செல்லும் இடம். (4)
Computer என்பதன் தமிழ்ச்சொல். (3)
இந்திய மொழிகளுள் செம்மொழித் தகுதி பெற்ற முதல் மொழி. (3)
மேலிருந்து கீழ்
மாணவர்கள் பாடம் படிக்கச் செல்லும் இடம். (4)
Computer என்பதன் தமிழ்ச்சொல். (3)
இந்திய மொழிகளுள் செம்மொழித் தகுதி பெற்ற முதல் மொழி. (3)