உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

3.8 மொழிபெயர்ப்போம்

1. பழங்காலத்தில் வரிசெலுத்தும் முறை இருந்தது.
----------------------------------------
2. அரசர்கள் நிலத்தைத் தானமாக வழங்கினர்.
----------------------------------------

3.9 அறிந்துகொள்வோம்

1. மேலாண்மை - Management
2. யானைப்பாகன் - Mahout
3. கவளம் - Ball of rice
4. உணவுப்பயிர் - Food crop