உகரம்
(முதல் பருவம்)
கவின் தன் நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்றான். அங்கு அனைவரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஐந்து வயதுக் குழந்தை ஒன்று, கடலை நோக்கி ஓடியது. பேசிக்கொண்டிருந்த நண்பர்கள், அக்குழந்தை தனியாகச் செல்வதைப் பார்த்துப் பதறினர். அப்போது ……..
அறமுணர்த்தும் ஒரு சிறுகதையை நாடகமாகத் தொகுத்து வருக.