உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
பயிற்சி - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்
1. சிறு நிலத்தில் விளைந்த யானைக்குப் பல நாள் உணவாகும்.
2. மக்களிடம் வரி வசூலிக்க வேண்டுமெனக் கூறியவர் .
3. அரசரும் அமைச்சரும் சென்றனர்.
4. பட்டத்து யானையின் தந்தங்கள் போல இருந்தன.
5. அரசன் மிகுதியாக வரி வசூலித்தால் துன்பப்படுவர்.