உகரம்
(முதல் பருவம்)
| 1. மக்களிடம் புதிதாக வரி வசூலிக்க வேண்டுமென்று கூறியவர் அமைச்சர். சரி தவறு | ||
| 2. அரசரும், அமைச்சரும் குதிரை மீது ஏறி நகர்வலம் சென்றனர். சரி தவறு | ||
| 3. பட்டத்து யானையின் தந்தங்கள் பிறை நிலா போன்று இருந்தன. சரி தவறு | ||
| 4. அமைச்சர் பட்டத்து யானைக்குக் கவளம் கவளமாக உணவு கொடுத்தார். சரி தவறு | ||
| 5. நகர்வலத்தின்போது அரசரும் அமைச்சரும் நன்கு வளர்ந்த குதிரையைக் கண்டனர். சரி தவறு |