உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

அக்காலத்திலும், இக்காலத்திலும் பின்பற்றப்படும் உணவு உண்ணும்முறை குறித்து உங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுக.