உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

8.8 மொழிபெயர்ப்போம்

1. நம் அடிப்படைத் தேவை நீர்.

______________________________

2. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

______________________________

8.9 அறிந்துகொள்வோம்

1. Management - Democracy
2. முன்னோர் - Ancestors
3. அணை - Dam
4. குளம் - Pool
5. ஏரி - Lake
6. கால்வாய் - Canal
7. குடிநீர் - Drinking water
8. சொட்டுநீர்ப் பாசனம் - Drip Irrigation system
9. தொழில்நுட்பம் - Technology
10. தலைமுறை - Generation
11. மழைநீர்ச் சேகரிப்பு - Rain Water Harvesting