8.10 படைப்பாற்றல் வளர்ப்போம்
கலைந்துள்ள கதையின் வரிகளை வரிசைப்படுத்துக.
- பெரிய காடு ஒன்று இருந்தது.
- மயில், மழை வந்தால் நான்தோகைவிரித்து ஆடுவேன். என்று முயலுக்கு விளக்கியது.
- இதனைக் கண்ட முயல் பதறி மயிலுக்குப் போர்வையாகச் சில தழைகளை இணைத்துப் போர்த்தியது.
- மயில் முயலின் செயலைக் கண்டு சிரித்து.
- அக்காட்டில் முயலும் மயிலும் நண்பர்களாக இருந்தன.
- ஒரு நாள் மயிலானது மழையில் நனைந்து ஆடியது.
- இருவரும் இணைந்து மழையில் ஆடினர்.
8.11 செயல்திட்டம்
மழைநீர்ச் சேகரிப்புச் செயல் மாதிரி ஒன்றைத் தயார் செய்க.