உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

10.8 மொழிபெயர்ப்போம்

1. Education helps us acquire knowledge
----------------------------------------
2. Education helps us distinguish between good and bad.
----------------------------------------

10.9 அறிந்துகொள்வோம்

1. தன்னலம் - Selfish
2. திரை - Screen
3. அரசியல்வாதி - Politician
4. வடிகட்டி - Filter
5. அர்ப்பணிப்பு - Dedication
6. வலிமை - Strength
7. தலைவர் - Leader
8. மௌனம் - Silence
9. பகைவர் - Enemy
10. பொறுமை - Patience
11. தேனீ - Honey bee
12. இரும்பு - Iron
13. பொறாமை - Jealousy
14. பட்டியல் - List