உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
படைப்பாற்றல் வளர்ப்போம் & செயல்திட்டம்

10.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

“கல்வி கண் போன்றது” என்னும் தலைப்பினைக் கொண்டு ஐந்து வரி எழுதுக.

10.11 செயல்திட்டம்

நீங்கள் கற்கும் பள்ளிக்கூடத்தின் அமைப்பை உருவாக்குக.