உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

வாணிகம் பற்றியும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் வகுப்பில் உங்கள் ஆசிரியருடன் கலந்துரையாடுக.