உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 10
பயிற்சி - பொருத்தம் இல்லாத ஒன்றைக் கண்டறிந்துத் தேர்ந்தெடுக்கவும்
- சரி
- தவறு
1. ஆபிரகாம் லிங்கன் தன் மகனுக்குக் கற்றுக் கொடுக்கச் சொன்னவை
அ. இயற்கையை இரசித்தல்
ஆ. தோல்வியை ஏற்றுக்கொள்ளுதல்
இ. பிறருக்குத் தீங்கு செய்தல்
ஈ. துன்பமான வேளையில் சிரித்தல்
மீண்டும் செய்துபார்