முதல் பருவம்

நிலை - 1

பின்வரும் தொடர்களில் வண்ணமிட்ட எழுத்துகளை இணைத்தால் படிப்பதைக் குறிக்கும் சொல்லைக் கண்டுபிடிக்கவும்

பாடம் - 15

1. குமரன் புத்தம் வாங்கினான்.
2. வில் வித்தை கற்றேன்.
3. தலைவர் பதவி ஏற்றார். விடை ________