உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
பயிற்சி - கோடிட்ட இடத்தில் சரியான விடையைப் பொருத்தவும்
1. பொருள் கொடுத்துப் பொருள் வாங்குவது எனப்படும்.
2. வணிகரிடமிருந்து பொருளைப் பெறுபவரை என அழைக்கிறோம்.
3. பழந்தமிழர் வெளிநாட்டிலிருந்து கண்ணாடியை செய்தனர்.
4. கிரேக்க, இலத்தீன் சொற்களில் ‘அரிசி’ என்னும் சொல் பேனா எனக் கூறப்பட்டது.
5. கப்பல்களுக்கு வழிகாட்டியாகக் அமைக்கப்பட்டது.