உகரம்
(இரண்டாம் பருவம்)
ஜப்பானியர்கள் அழகுணர்ச்சி மிக்கவர்கள். மேலும், விழாக்கள் நடத்துவதிலும் விருந்து பரிமாறுவதிலும் பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுவதிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர்.
----------------------------------------
----------------------------------------
| 1. | பாரம்பரியம் | - | Tradition | ||
| 2. | பூங்கா | - | Park | ||
| 3. | பழக்கவழக்கம் | - | Habit | ||
| 4. | விழாக்கள் | - | Festivals | ||
| 5. | அன்னப்பறவை | - | Swan | ||
| 6. | குடும்பம் | - | Family | ||
| 7. | அழகுணர்ச்சி | - | Aesthetic sense | ||
| 8. | விருந்து | - | Feast | ||
| 9. | மல்யுத்தம் | - | Wrestling | ||
| 10. | விளையாட்டு | - | Game |