உகரம்
(இரண்டாம் பருவம்)
தமிழர்கள், அறிவியல் சிந்தனை உடையவர்கள். தமிழ் இலக்கியங்கள், இதனை உறுதி செய்கின்றன. பிற்காலக் கண்டுபிடிப்புகளுக்கு அவை முன்னோடியாய் விளங்கின.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | அறிவியல் | - | Science | ||
| 2. | சிந்தனை | - | Thought | ||
| 3. | அறிவியல் ஆராய்ச்சி | - | Scientific research | ||
| 4. | முன்னோடி | - | Pioneer | ||
| 5. | ஐம்புலன் | - | Five senses | ||
| 6. | பகுத்தறிவு | - | Reasoning | ||
| 7. | ஆற்றல் | - | Aesthetic sense | ||
| 8. | தாவரவியல் | - | Botany |