உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
பயிற்சி - சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கோடிட்ட இடத்தை நிரப்புவோம்

1. தொல்காப்பியம் என்பது, ______ நூல்.

2. தொல்காப்பியர் உயிரினங்களை ______ வகையாகப் பிரித்துள்ளார்.

3. ஈரறிவு என்பது உடம்பு மற்றும் ______ அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தப்படுகிறது.

4. ______ ஆறு அறிவு கொண்ட உயிரினம் ஆவான்.

5. ஆறாவது அறிவு எனக் கூறப்படுவது ______ ஆகும்.