உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 19
பயிற்சி - கீழ்க்காணும் வினாக்கள் சரியா? தவறா? எனத் தேர்ந்தெடுப்போம்
1. தமிழர்களின் வாழ்வியலில் அறிவியலுக்கு மிகச்சிறந்த இடம் இல்லை.
2. உடல், வாய், கண், காது, மூக்கு இவை ஐந்தும் ஐம்புலம் ஆகும்.
3. உயிர்ப்பாகுபாடு குறித்து தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.
4. மனிதன் ஐம்புலன் அறிவுடன் மனத்தால் பகுத்தறியும் திறன் பெற்றவன்.
5. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலின் ஆசிரியர் தொல்காப்பியர்.