உகரம்(இரண்டாம் பருவம்)
1. வான்வெளியை இப்படியும் அழைக்கலாம்.
2. இந்திய அரசின் உயரிய விருது.
3. கல்பனா சாவ்லா பிறந்த நாடு.
4. மேலே தூக்கிப் போட்ட பொருள் கீழே வர இதுதான் காரணம்.
5. இரவில் ஒளிவீசும்.