உகரம்
(இரண்டாம் பருவம்)
_____ ஆற்றில் வெள்ளம் கரையுரண்டு ஓடியது.

ஆசிரியர், வாழ்வில் முன்னேறப் புத்தகத்தில் _____ என்றார்.

விமலா தேர்வில் தோல்வியடைந்த தன் தோழிக்கு _____ கூறினாள்.

சிவா தான் கண்ட பாம்பிற்கு, _____ என்று பொய் கூறினான்.