உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20

பொருத்தமான இரட்டுறமொழிதல் சொல்லை இழுத்து இரண்டு வாக்கியங்களிலும் நிரப்புக

அந்தமான்
பலகை
பெருங்காயம்
1.
கடற்கரை அழகானது.
புலியைக் கண்டு
அஞ்சி ஓடியது.
2. நாற்காலி, கதவு ஆகியவற்றைச் செய்வதற்குப்
உதவுகிறது.
இணைந்தால் பெரிய பாறையைக்கூட அசைக்கலாம்.
3. முகிலன் கல் தடுக்கி கீழே விழுந்தான். அதனால்,
ஏற்பட்டது.
சேர்த்தால், உணவின் சுவை கூடியது.