உகரம்
(இரண்டாம் பருவம்)
விண்வெளி ஆராய்ச்சி மையம், நாசா அமெரிக்க ஐக்கிய நாடுகள்
25.10.2023 முதல் 28.10.2023 வரை நான்கு நாள்கள்
விரைவு துலங்கல் குறியீட்டை வருடியைப் பயன்படுத்தி விண்ணப்பங்களைக் கூகுள் படிவத்தில் நிரப்ப வேண்டும்.
31.08.2023
பள்ளி, கல்லூரி மாணவர்கள்
| மரியா மிட்ச்செல் என்பவர் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் அறிஞர் ஆவார். இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவருடைய பெயர் வால்நட்சத்திரம் ஒன்றிற்குச் (Miss Mitchell’s Comet) சூட்டப்பட்டுள்ளது. வியப்பாக இருக்கிறதல்லவா! ஏனெனில், இவர்தாம் அந்த வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். கண்டுபிடித்தவரின் பெயராலேயே ஒரு வால்நட்சத்திரம் அழைக்கப்படுவது, பெருமைக்குரிய செயல்தானே! | |