பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்
1. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணி வாலெண்டினா.
2. கல்பனா சாவ்லா வானூர்தித் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார் .
3. கொலம்பியா விண்கலத்தில் சென்றதுதான் கல்பனா சாவ்லாவின் முதல் விண்வெளி நிகழ்வு