உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21

பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்

1. செயலி என்பதை மென்பொருளாகவோ நிரலாகவோ பயன்படுத்துவது இல்லை.
2. Application என்பதன் சுருக்கமே APP என்பதாகும்.
3. பொழுதுபோக்குக்காக மட்டும் செயலிகள் உருவாக்கப்படுகின்றன.
4. ‘சேர்த்துப் படித்தல்’ செயலியில் ஐந்து நிலையில் கதைகள் உள்ளன.
5. ‘சொல்லி அடி’ என்ற செயலி தூய தமிழ்ச்சொற்களை மீட்டு எடுக்கும் முயற்சியினால் உருவாக்கப்பட்டது.