உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 22
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

22.8 மொழிபெயர்ப்போம்

உலகின் எந்த மூலையிலிருந்தும் நமக்குத் தேவைப்படும் செய்திகளை இணையத்தின் வழி உடனுக்குடன் பெறமுடியும்.

----------------------------------------

----------------------------------------

22.9 அறிந்துகொள்வோம்

1. இணையப் பாதுகாப்பு - Cyber Safety
2. பாதுகாப்பு - Protection
3. மடிக்கணினி - Laptop
4. தட்டச்சு - Typewriting
5. ஒளிப்படம் - Photograph
6. வசதி - Facility
7. வங்கி - Bank
8. வங்கிக்கணக்கு - Bank Account
9. கடன் அட்டை - Credit Card
10. குறுஞ்செய்தி - Short Message Service (SMS)