1. பறக்கும் எழுத்து
2. எழும் எழுத்து
3. அழைக்கும் எழுத்து
4. செல் எனச் சொல்லும் எழுத்து
5. பசுவைக்குறிக்கும் எழுத்து
6. வியப்பைத் தரும் எழுத்து
7. தொட்டால் சுடும் எழுத்து
8. கொடு எனச் சொல்லும் எழுத்து
9. தமிழ் மாதத்தில் ஓர் எழுத்து
10. பேச உதவும் எழுத்து