உகரம்
(இரண்டாம் பருவம்)
வன்முறை சிறந்த வழியன்று. எதிரியையும் நேசிக்க வேண்டும்; எவரையும் வெறுக்கக் கூடாது: எந்த உயிருக்கும் துன்பம் தரக்கூடாது.
----------------------------------------
----------------------------------------
| 1. | பேருந்து | - | Bus | ||
| 2. | இருக்கை | - | Seat | ||
| 3. | காவலர் | - | Police | ||
| 4. | செய்தி | - | News | ||
| 5. | சுற்றுலா | - | Tour | ||
| 6. | தூரம் | - | Distance | ||
| 7. | உரிமை | - | Rights | ||
| 8. | வன்முறை | - | Violence | ||
| 9. | பெற்றோர் | - | Parent |