உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

27.8 மொழிபெயர்ப்போம்

உலக மக்கள் அனைவரையும் சமமாகக் கருதி, அன்பு காட்டவேண்டும். பிறருக்கு ஏற்படும் பசி போன்ற துன்பங்களைப் போக்க முயற்சி செய்தல் வேண்டும்.

----------------------------------------

----------------------------------------

27.9 அறிந்துகொள்வோம்

1. வரலாறு - History
2. இலவசக் கல்வி - Free Education
3. உதவித்தொகை - Scholarship
4. சீர்திருத்தம் - Reformation
5. சமுதாய நலன் - Social welfare
6. உரிமை - Rights
7. பொருளாதாரம் - Economy
8. வேலைவாய்ப்பு - Employment
9. சமூகப்பணி - Social work
10. இதழ் - Magazine
11. புலமை - Scholarship
12. இதழாசிரியர் - Journalist
13. பகுத்தறிவாளர் - Rationalist