இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
பயிற்சி - அடுக்குத் தொடரைத் தேர்ந்தெடுத்து சரியான விடைகளைப் பொருத்தவும்
1. அயோத்திதாசர், மறுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டார்.
2. அயோத்திதாசர் தொடங்கிய பள்ளியின் பெயர்
3. அயோத்திதாசரின் இயற்பெயர் அன்னதானம் வழங்கப்பட்டது.
4. அயோத்திதாசர் நடத்திய இதழின் பெயர்
5. அயோத்திதாசர் நடத்திய இதழ் வாரந்தோறும் வெளியாகியது.