இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
பயிற்சி - தொடர்களில் இணைமொழிகளைக் கோடிட்டுக் காட்டுக
1. சிறந்த தமிழறிஞர்; சித்த மருத்துவர்; சமூகச் சீர்திருத்தவாதி; மக்கள் பற்று இல்லாதவர்
2. பகுத்தறிவாளர்; பன்மொழிப் புலமையாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர்
3. சித்த மருத்துவர்; படைப்பாளர்; அரசியல் சிந்தனையாளர்; பதவி ஆசை உடையவர்
மதிப்பெண்: 0 / 7