ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
3.4 மொழியோடு விளையாடுவோம்
பயிற்சி - குறிப்புகளைப் படித்து சரியான சொல்லைப் பொருத்தவும்

ஆந்தை
இலந்தை
குழந்தை
நத்தை
கழுதை

1. உறவுகளுள் ஒரு தை -
2. ஊர்வனவற்றுள் ஒரு தை -
3. பழங்களுள் ஒரு தை -
4. விலங்குகளுள் ஒரு தை -
5. பறவைகளுள் ஒரு தை -