ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 3
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

3.8 மொழிபெயர்ப்போம்

மனிதநேயம் என்பது, பிறரிடம் அன்புகாட்டுவது ஆகும். முகம் தெரியாதவர்களைக் கண்டு சிரிப்பதுகூட மனிநேயம்தான். பசியால் வாடுபவர்களுக்கு உணவு, வறியவர்களுக்கு உடை, கல்வி முதலியவற்றை வழங்கலாம். இவ்வாறு பிறருக்கு உதவுதலே மனிதநேயத்தின் அடையாளம் ஆகும்.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

3.9 அறிந்துகொள்வோம்

1. எண்ணம் - Thought
2. இலக்கியம் - Literature
3. ஒற்றுமை - Unity
4. இயல்பு - Nature
5. உறவினர் - Relatives
6. வெறுப்பு - Hatred
7. ஓடம் - Boat
8. அறியாமை - Ignorance
9. பெருமை - Pride
10. சிறுமை - Pettiness