ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.1 பேசுவோம்

கலந்துரையாடுவோம்

பல்வேறு நாடுகளின் பண்பாடு, கலை, ஆடை, அணிகலன், விளையாட்டு குறித்து ஆசிரியருடன் கலந்துரையாடுக.