ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
பயிற்சி - கீழ்க்காணும் கூற்றுகள் சரியா? தவறா? என்பதைத் தேர்வுசெய்யவும்
1. கண்காட்சி முகப்பில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என எழுதியிருந்தது.  
 
2. இசையை இன்புற்று மகிழ மொழியறிவு தேவை.  
 
3. உலக மக்கள் இடம், மொழி, தொழில் முதலியவற்றால் வேறுபட்டிருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.  
 
4. பல்வேறு வேறுபாடுகளுடைய உலக மக்களை விளையாட்டுப் போட்டிகள் ஒற்றுமைப்படுத்துகின்றன.  
 
5. மக்களை ஒன்றிணைப்பதில் இசைக்குக் குறிப்பிடத்தக்க இடம இல்லை.