ழகரம்(முதல் பருவம்)
1. தேசிய பன்முகப் பண்பாட்டு விழா ஆஸ்திரேலியத் தலைநகர்______ நடைபெற்றது.
2. உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ளும் ஒரே மொழி ______ ஆகும்.
3. புதிய தகவல்களின் மூலதனமாக இருப்பவை வெளிநாட்டுச் ______ ஆகும்.