ழகரம்
(முதல் பருவம்)
அன்பிற்கு வலிமை மிகுதி. அன்பால் எதனையும் பெறலாம். அன்புடையோர் அதனை மறைக்க இயலாது. அவருடைய கண்களிலிருந்து வழியும் கண்ணீரே அவர் நம்மீது எத்தகைய அன்பு கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்திவிடும்
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | உறவு | - | Relationship | ||
| 2. | ஆவல் | - | Desire | ||
| 3. | சடங்கு | - | Ritual | ||
| 4. | வாய்ப்பு | - | Opportunity | ||
| 5. | மகிழுந்து | - | Car | ||
| 6. | பயணம் | - | Travel | ||
| 7. | மாட்டுவண்டி | - | Bullock-cart |