ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
பயிற்சி - சரியான மரபுதொடரைப் பொருத்துக.

இன்பதுன்பம்
மாட்டுவண்டிப்
காதணி
சென்னை
தாய்மாமன்

1. உறவுகளை வலுப்படுத்த  
  விழா நடத்தப்படுகிறது.
2. செழியனின் பெற்றோர் வசிக்கும் இடம்  
3. அக்காவின் குழந்தைகளுக்கு  
 மடியில் அமரவைத்து காதணி அணிவிப்பர்.
4. உறவுகளோடு மனம்விட்டுப் பேசவும்  
  பரிமாறிக் கொள்ளவும் குடும்ப விழாக்கள் வாய்ப்பைத் தருகின்றன.
5. மகிழுந்தில் பயணம் செய்யும் உன் மகனுக்கு மண்தரையில்  
  பயணம் இனிமையைத் தரும்.