ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
மொழிபெயர்ப்போம் & அறிந்துகொள்வோம்

6.8 மொழிபெயர்ப்போம்

சமூக முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இக்கால இளைஞர்களே, எதிர்காலச்சமூகத்தின் அடித்தளமாக உள்ளனர். எனவே, இளைஞர்கள் தனிமனித ஒழுக்கத்தைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, பொதுநலம் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

----------------------------------------

6.9 அறிந்துகொள்வோம்

1. எழுதுபொருள் - Stationery
2. மழைத்துளி - Raindrop
3. சமூகப்பொறுப்பு - Social responsibility
4. அவசரகால ஊர்தி - Ambulance
5. சமூக வளர்ச்சி - Social development
6. மட்கும் பொருள் - Biodegradable material
7. பதாகை - Banner
8. பனிக்கூழ் - Ice cream