உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14

பயிற்சி - சரியா / தவறா? எனச் சொடுக்கவும்

1. பொது இடங்களில் குப்பைகளை வீசுதல்.
2. போக்குவரத்து சாலைவிதிகளை மதித்தல்வேண்டும்.
3. பேருந்துகளில் முதியோர்கள் அமர இடம அளித்தல்,
4. அவசர கால ஊர்திக்கு வழிவிடாதிருத்தல்.
5. மண்ணோடு மண்ணாக மட்கிப் போனால், அவை மட்காதப் பொருள்.