உகரம்
(முதல் பருவம்)
பாடம் - 14
பயிற்சி - கட்டத்தில் உள்ள சொற்களை இழுத்து கீழ்வரும் தொடர்களில் விடுபட்ட இடத்தில் பொருத்துவோம்
சமுதாய வளர்ச்சிக்கு
உயிர் காக்கும்
ஊர்வலம்
மட்கும்
சமூகப்பொறுப்பு
பதாகைகளுடன் பலர்
வருகின்றனர்.
நீரைச் சேமிப்பது
.
சமூகப்பொறுப்பு என்பது
ஒத்துழைப்பு தருவது.
அவசர கால ஊர்தி
செயலில் ஈடுபடுகிறது.
காய்கறிகளும், பழங்களும்
பொருள்கள்.