ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 7
7.4 மொழியோடு விளையாடுவோம்

கீழ்க்காணும் குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டங்களை நிரப்புக.

இடமிருந்து வலம்

1. மின்னலுக்கு முன் தோன்றும்
2. முக்கனிகளுள் ஒன்று
6. காட்டின் அரசன். (4)
3. குதிரையின் ஒலி
6. நிலவைக் குறிக்கும்
7. துன்பத்திற்குக் காரணம்

வலமிருந்து இடம்

5. கடல் அலையைக் குறிக்கும்

மேலிருந்து கீழ்

1. இந்தியாவின் வடக்கிலுள்ள மலை
2. தமிழ்நாட்டின் மாநில மரம்
3. ஆற்றின் ஓரம்
4. விழுதுகள் கொண்ட மரம்
5. கொடியில் தோன்றும் பழம்

கீழிருந்து மேல்

5. பயிர்வகைகளுள் ஒன்று