ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
கருத்து விளக்கப்படம் & சுவைச்செய்தி

கருத்து விளக்கப்படம்

வினாக்கள்

ஜூன் 21

உடல், மனம்

யோகாப் பயிற்சி

உலக அமைதிக்காகச் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், தஞ்சாவூர்.

சுவைச்செய்தி

உலகிலேயே மிகவும் உயரமான மரம் ஹைபரியன். இதன் தாவரவியல் பெயர் செக்கோயா செம்பர்வைர்ன்ஸ் (Sequoia sempervirens). இந்த மரம் ஏறக்குறைய 700-800 ஆண்டுகள் பழைமையானது. இதன் பொதுப்பெயர் கோஸ்ட் ரெட்வுட் (coast redwood). இந்த மரம் 380.3 அடி உயரம் உடையது. இந்த மரத்தின் அருகிலிருந்து அதன் உச்சியைப் பார்க்க இயலாது. இந்த மரம் கலிஃபோர்னியாவிலுள்ள ரெட்வுட் நேஷனல் பார்க்கில் உள்ளது.
ஹைபரியன் மரம்
(Hyperion tree)